| சொல்லவென்றால் நாவில்லைப் பாவுமில்லை சுந்தரனே சித்தர்செடீநுயும் வேதையாச்சு வெல்லவே செந்தூர மார்க்கந்தன்னை விருப்பமுடன் காரமது கொள்வதற்கு புல்லவே யின்னமொரு பாகங்கேளு புகழான செந்தூரஞ் சிவப்புகாண கொல்லவே விலாரியின் தயிலத்தாலே கொற்றவனே தானரைப்பாடீநு சாமமெட்டே |