| தட்டியே ரவிதனிலே காயவைத்து தகமையுடன் வோட்டிலிட்டு சீலைசெடீநுது சட்டமுடன் கெஜபுடமாடீநு போட்டாயானால் சார்பான செந்தூரம் சிவப்புகாணும் நட்டமில்லா புடமதுவும் ஐம்பதாகும் நயமுடனே பாகமது தவிறிடாமல் இட்டமுடன் பும்போடச் செந்தூரிக்கும் எழிலான செந்தூரஞ் சொல்லொணாதே |