| கறப்பான செந்தூரந் தனையெடுத்து கருவாகக் கையானின் சாற்றினாலே உறுப்பாக தானரைப்பாடீநு நாலுசாமம் உத்தமனே முன்போல பில்லைதட்டி தெறுப்பான பில்லையது காடீநுந்தபின்பு தேற்றமுடன் வோட்டிலிட்டுச் சீலைசெடீநுது குறுப்பான கெஜபுடத்தில் போட்டாயானால் கொற்றவனே செந்தூரமாகுந்தானே |