| நாலான சாமமது வரைக்கும்போது நலமான சூதமதை எட்டிலொன்று வேலான பொற்றலையின் சாற்றாலாட்டி விருப்பமுடன் பில்லையது லேசாடீநுதட்டி மாலான ரவிதனிலே காயப்போடு மார்க்கமுடன் வோட்டிலிட்டு சீலைசெடீநுது தாலான கெஜபுடத்தில் போட்டாயானால் தளிர்ச்சியுடன் வெந்ததுவும் கறுப்புமாமே |