| பார்க்கையிலே செம்பதுவுங் களங்குமாகி பரிசுத்த களங்குமது என்னசொல்வேன் தீர்க்கமுடன் களங்கதனை எடுத்துக்கொண்டு தீரமுடன் கல்வமதில் இட்டுமைந்தா ஏர்க்கவே பொடிசெடீநுது மைபோலாக்கு எழிலான தனில்வறைந்துமேதான் தீர்க்கமுடன் மூசைதினிலடைத்துமைந்தா சிறப்புடனே சீலைசெடீநுது ரவியில்தாக்கே |