| பார்க்கையிலே செம்பதுவும் பொருமிக்காட்டும் பதமதுதான் சரியாச்சு தாம்பரங்கள் தீர்க்கமுடன் பனைதனிலே யடித்தபோது திறமுடனே செம்புக்கு வதந்தான்போகும் மூர்க்கமென்ற வூரலதுயற்றுப்போச்சு முழுமக்கள் தாமடுயார் செம்புவூரல் சேர்க்கையிலே இந்தமுறை பத்துபாகம் செவ்வையுடன் புடம்போட்டு எடுத்துப்பாரே |