| சொல்லவென்றால் தாம்பரமாம் கொடியகாலன் தொல்லுலகில் ஊரலதுபோவதற்கு வெல்லுகின்ற பூநீரு சேர்தானொன்று வினோதமுடன் செம்பதுவுஞ் சேர்தானொன்று கொல்லுகின்ற வீரமது சேர்தான்காலாம் குணமான சீனமது சேர்தான்காலாம் புல்லுகின்ற கருங்குன்றி சேர்தான்காலாம் புகழான சிற்றண்டம் சேர்தான் காலே |