| காயவே முசைதனை எடுத்துக்கொண்டு கவனமுடன் சுண்ணாம்புச்சீலைபின்னும் தோயவே ஏழுசீலை யின்னுஞ்செடீநுது தோராமல் ரவிதனிலே காயவைத்து நேயமுடன் சரவுலையில் வைத்துவூது நேர்மையுடன் சத்ததுவும் மணியாடீநுப்போகும் உபாயமுடன் மூசைதனை யுடைத்துப்பாரு உத்தமனே வெள்ளியென்ற மணிபோலாமே |