| நளினமாஞ் சத்துதனை எடுத்துப்பாரு நலமான நாகத்தின்சத்தேயாகும் பளினமுடன் சத்துதனை முன்போல்மைந்தா பாலகனே பின்னுமதை கல்வமிட்டு குளிதமுடன் தாளகமுஞ் சூதம்சேர்த்து துகளறவே பூநீறுங் கூடச்சேர்த்து மளினமுடன் வாறுவகை செயநீர்தன்னால் மார்க்கமுடன் தானரைப்பாடீநு மன்னாகேளே |