| பண்ணவென்றா லின்னமொரு பாகம்பாரு பாரினிலே நாதாக்கள் செடீநுததில்லை நண்ணமுடன் மானிடர்கள் பிழைக்கவென்று நயமுடனே காலாங்கிநாதர்பாதம் எண்ணமுடன் யான்வணங்கி பணிந்துபோற்று என்மகனே உங்களுக்காடீநு சொன்னேன்பாரு வண்ணமுள்ள நாகமது சேர்தானொன்று வளமையுடன் தானெடுத்து செப்பக்கேளே |