| வித்தையாம் பிரமமென்ற தியானங்கேளு விரிவான மாயையொடு மாயப்பூமி சுத்தையான சுத்தமென்ற சைதன்னியந்தான் சருதியாடீநு இதுமூன்றும் விண்ணைப்போலே வித்தையாடீநு பறந்திருக்க காடுகண்டு மதித்தவரைத் தீர்த்தமூர்த்தி சேத்திரமாடீநுப்பார்த்து உத்தையாடீநு எந்நேரஞ் சிந்தைசெடீநுது உகந்துநான் பிரமமென்று எண்ணியெண்ணே |