| காண்டமேழாயிரத்தில் நடுக்காண்டம்தான் காசினியில் மாண்பர்கள் பிழைப்பதற்கு தூண்டுகோல் போலவே யிந்நூல்தன்னை துறையோடும் முறையோடும் சொன்னேன்யானும் வேண்டியதோர் கருமானம் இந்நூல்தன்னில் விருப்பமுடன் பாடிவைத்தேன் நான்காம் காண்டம் ஆண்டகையாம் எனதையர் காலாங்கிநாதர் அருளிருந்தால் பொருள்வாடீநுக்கு மன்பாடீநுத்தானே |