| கூட்டியே தானரைப்பாடீநு நாலுசாமம் குமுறவே வஜ்ஜிரமாங்குகையில் வைத்து மாட்டியே சில்லிட்டுச் சீலைசெடீநுது மயங்காமல் ரவிதனிலே காயப்போடு சூட்டியே வாலுகையா மேந்திரத்தில் சூட்சமுடன் நடுமையம் மூசைவைத்து நாட்டமுடன் சத்துக்குத் துருத்திநாலு நயம்பெறவே யூதிடவே சத்துமாமே |