| தீரவென்றால் நவநீதச்சத்துமாகும் திறமையுடன் சத்துதனை யெடுத்துக்கொண்டு காரமுடன் பூநீரு சரியாடீநுச் சேர்த்து கருத்துடனே தேன்விட்டு அரைப்பாடீநுபின்னும் சாரமுடன் வஜ்ஜிரமாங் குகையில்வைத்து பாலகனே சிஃல்லிட்டுச் சீலைசெடீநுது ஈரமது போவதற்கு ரவியில்வைத்து என்மகனே காடீநுந்தபின்பு எடுத்துக்கொள்ளே |