| நாலான காண்டமது யின்னங்கேளு நலமான சத்ததுவும் முன்போலேதான் காலான குழிக்கல்லி லிட்டுமைந்தா கருத்துடனே தென்விட்டு யரைப்பாடீநுநீயும் பாலான வஜ்ஜிரமாம் குகையிலிட்டு பாலகனே சீலையது வலுவாடீநுச்செடீநுது மேலான ரவிதனிலே காயவைத்து மேன்மையுடன் தானெடுத்து செப்பக்கேளே |