| சத்தான சத்ததுவும் இன்னஞ்சொல்வேன் தாரிணியில் நாதாக்கள் முனிவர்தாமும் சித்தான ரிஷிதேவர் சொன்னதில்லை சீர்பெறவே தொகுப்புடனே வடியேன்தானும் முத்தான நூலெல்லாம் கண்டாராடீநுந்து மூதுலகில் கீர்த்தியுடன் சொன்னேன்யானும் புத்தான கிருஷ்ணாதி ரேகர்தன்னை புகலுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்றே |