| சரீரமொன்றே நானென்று அபிமானித்து தனித்திருந்து ஈஸ்வரனைச் சிந்திப்பார்கள் சரீரமென்றே சிவனுக்கு நீரவான கலந்துநின்ற லிங்கத்தைக் கண்டாப்போலே உரீரமென்றே ரூபமாடீநு நின்றதெல்லாம் உண்மையாடீநு ஈஸ்வரனைப்போலே பார்ப்பார் புரீரமொன்றே பிராணாயத் தியானங்கேளு பகடிநபெறவே வொன்றுவஞ்சக முப்பத்தாறே |