| காணவென்றால் வெகுகோடி காலந்தானும் கருவான நூலெல்லாம் வுளவுபார்த்து தோணவே சரக்கெல்லாம் கண்டாராடீநுந்து தோற்றமுடன் சோதித்தார் மித்துருதன்னால் நாணவே குகைதோறும் சோதித்தல்லோ நலமுடனே சத்துருக்கள் மிகவாராடீநுந்து பூணவே யோரளமாடீநு சத்தையெல்லாம் புகழுடனே தானெடுக்கும் விபரங்கேளே |