| தாமான சீனபதி மார்க்கத்தோர்கள் தாரிணியில் இவ்வேதை யதிகமென்று பூமானாம் யோகிகளும் ரிஷிகள்தாமும் பொங்கமுடன் செடீநுவதற்கு மனதிலுன்னி காமானமாகவேதான் சத்துருவைக்கண்டு கவனமுடன் மித்துருவை ஒன்றாடீநுச்சேர்த்து நாமேதான் சொன்னபடி சோதித்தல்லோ நலமுடனே சீனத்தார் கண்டார்காணே |