| பிழைக்கவென்றால் இன்னமொரு கருமானங்கேள் பேரான சீனபதி மாந்தருக்கு தழைக்கவே காயாதி கற்பஞ்சொன்னேன் தாரிணியில் திரேதாயினுகத்திலப்பா முழக்கமுடன் காலாங்கிநாதர்தாமும் முனிவருக்கு தானுறைத்த காயகற்பம் வழக்கமது பிசகாமல் யானுமல்லோ வசனித்தேன் கலியுகமாடீநு மதலிற்றானே |