| கேட்கையிலே கன்னிகையாள் பிரம்பெடுத்து கிருபையுடன் வசனிக்கும் போதுமங்கே நீட்கமுடன் பிரதமையும் வாடீநுதிறந்து நிட்சயமாடீநு முன்னின்று பேசும்பாரு வாட்கையுடன் கேடகத்தின் உத்தம்கண்டு வளமையுடன் கைகொடுத்து வார்த்தைகூறும் வேட்கமுடன் குறளியின்றன் வசியத்தாலே வேடிக்கை வினோதவித்தை பேசும்பாரே |