| வண்மையாம் சதாசிவனும் மனோன்மணியை நோக்கி மனதுண்ணி தியானிப்பார் அதிகமெத்த ஆண்மையாடீநு இப்படியே அறுவரை தியானமானபின்பு மண்டலத்தில் மூன்றுவகைதியானம் உண்மையாடீநு இப்படியே உபாசிப்பார்க்க உத்தமமாம் தேவதா தியானமாச்சு விண்மையாடீநு விசுவமென்ற தியானங்கேளு விளங்கிநின்ற பிரபஞ்சமெல்லாம் சரீரமொன்றே |