| மாட்டையிலே நடுக்கம்பம் மீதிருந்து நடுவான குத்துக்கால் மீதிறங்கி கோட்டையது வாசலது காந்தக்கோட்டை கொப்பெனவே நடுவாசல் வந்துநின்று நீட்டமுடன் கன்னிகையில் வாள்கொடுத்து நீளமுடன் நெடுக்குவரை சுத்திவந்து மூட்டமுடன் கேடகத்தை கோட்டைமீதில் முனைநடுவாம் மத்திபத்தில் முன்னேவையே |