| சக்கரமாம் வாளுதனை கேடகத்திலேந்தி சட்டமுடட் முன்பின்னாடீநு பிரட்டியேதான் மிக்கவுடல் கீடிநவிழலே வாளும்மேலே மேலான வாளுமது பதுமைகீழே தொக்கவுடல் பதுமையது மேலேயாகும் தொல்லஉலகில் வாளுமது கீழேயாகும் தக்கபடி செப்பிடுமாம் ஜாலந்தன்னில் சட்டமுடன் பதுமையது தோரொண்ணாதே |