| அறிந்துமே ருத்திரனைத் தியானம்பண்ணு ஆண்மையாம் அஞ்செழுத்தும் ஆயுதங்களோடு பிரிந்துமே குண்டலமும் கிரீடம்பூண்டு புகழான ருத்திரியை வாமம்வைத்து எரிந்துமே இருக்கிறதாடீநு தியானித்துள்ளே எளிதாக உபசரிப்பார் பெரியோர்தாமும் அறிந்துமே மயேஸ்பரனைக் கருத்தாடீநு நோக்கி மாசற்று அர்ச்சிப்பார் வண்மையோரே |