| பண்பான சாஸ்திரத்தை பாடிவைத்தேன் பாரினிலே மாண்பரெல்லாம் மறந்துபோனார் தின்பான சீனபதி மார்க்கத்தோர்கள் திறமுடனே கண்டறிந்து எடுத்துக்கொண்டார் நண்பான சாஸ்திரத்தை மெடீநுயென்றெண்ணி நயமுடன் பலன்விளையும் என்றுகந்து கண்பான நூற்கோர்வை யாவுங்கண்டு காசினியில் மாந்தருக்கு கருதினோமே |