| சீந்திலொடு செவ்வாழை கருவாழையானும் சிறப்பான வுப்பதுவும் தானுமாகும் சாந்திமலர் நந்தியாவட்டமூலம் சார்புடனே கொன்றைவேர் புன்னைவேறும் தாந்திகழும் செங்கழுநீர் பூண்டுதானும் தகமையுள்ள வட்டாரி துத்திமூலம் ஏந்தலெனும் மயிர்கொன்றை இருவாட்சிதானும் என்மகனே வகைக்குவொரு பலமாடீநுத்தூக்கே |