| பான்மையாம் கொங்கணரு மிந்தபாகம் பாரினிலே களங்கமறச்சொல்லவில்லை மேன்மையுடன் அகஸ்தியரும் புலஸ்தியருக்கப்பா மேதினியில் விளக்கமறச்சொல்லவில்லை வாண்மையுடன் புலிப்பாணிக் கிந்தபாகம் வசனித்தார் ஆயிரத்துவன்னுருக்குள் மேன்மையுடன் எனைப்போலச் சொன்னாரில்லை நுட்பமதை மாந்தற்குச் சொன்னேன்பாரே |