| தானான வின்னமொரு கருமானங்கேள் சாற்றுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று கோனான எனதையர் காலாங்கிநாதர் குருபதத்தை யடியேனுந்தாள்பணிந்து வேனான காயகற்ப சூரணத்தை விருப்பமுடன் யானுரைப்பேன் பின்னுங்கேளிர் மானான மகதேவ ரிஷிகள்தாமும் மானிலத்தில் மறைத்துவைத்தார் பான்மையாமே |