| சொல்லவென்றால் பன்னீரால் மைந்தாநீயும் சுத்தமுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் வெல்லவே திராட்சியென்ற பழரசத்தால் மேன்மைபெற வெண்சாமம் அரைப்பாயப்பா புல்லவே மலைத்தேனும் இரண்டுசாமம் புகழுடனே தானரைப்பாடீநு புதல்வாநீகேள் செல்லவே மைபோலவரைத்துமேதான் சீர்பெறவே சிமிடிநதனிலே பதனம்பண்ணே |