| ஒன்றான பிரண்டையுந்தான் தேனையூட்டி வுத்தமனே கல்லுரலில் இடித்துத்தீரு நன்னான புகையிலையை மேலேசுத்தி பாங்குடனே யெறுக்கிலையை யதன்மேல்சுத்தி நன்றான பனைவெல்லங்கவசஞ்செடீநுது நலமாக பூமிதனில் புதைத்துப்போடு வென்றிடவே மண்டலந்தான் சென்றபோது விருப்பமுடன் தானெடுத்து செப்பக்கேளே |