| சொல்லுவார் பரிபூரணானந்தத்தை சூட்சமுடன் ஞானவெள் ஜோதியென்பார் வெல்லுவார் லாகிரியைக் கடந்தோமென்பார் வேதாந்த வெட்டவெளி யறிந்தோமென்பார் புல்லுவார் பூவுலகை மறந்தோமென்பார் பூதலத்தில் என்னைவிட குருவோவென்பார் அல்லலற்று மாடீநுகைதனை மறந்தேனென்பார் அப்பனே குளிகையுட வேகந்தானே |