| பாரேதான் லேகியத்தின் பெருமைகேளு பாருலகில் அறிந்தமட்டும் சொல்வேன்பாரு நேரேதான் தூதுளங்காடீநு பிரமானந்தான் நேர்மையுடன் உண்டவர்க்கு முறைமை சொல்வேன் சேரேதான் ஆவின்பால் கொள்ளவேண்டும் செம்மையுடன் அவர்தமக்கு காட்சிமெத்த கூரேதான் கெவனமுடன் குளிகைகொண்டு கொற்றவனே வதிசயங்கள் சொல்வார்காணே |