| தாமான சித்தர்களும் முனிவர்தாமும் சதகோடி சூரியர்போல் பிரகாசித்து பூமானாங் கருவாளி யானபேர்க்கு புகழுடனே யிப்பாகஞ் சொன்னாரல்லோ காமானமாகவேதான் காயகற்பம் கருத்துடனே செடீநுதார்கள் மனுக்கள்கோடி நாமேதான் சொல்லிவிட்டோம் மறைப்பையெல்லாம் நலமுடனே நாதாக்கள் செடீநுவார்பாரே |