| பட்டாரே ராஜர்முடி மன்னரெல்லாம் பத்திரகாளியம்மன் சாபத்தாலே கெட்டலைந்து மாண்டதொரு வேந்தரெல்லாம் கெடியான எந்தனது குருவினாலே விட்டகுறை இருந்ததொரு நேர்மையாலே வேதாந்த காலாங்கி நாதர்தம்மால் பட்டமுடி மன்னரெல்லாம் மீண்டுதாம் பாரினிலே நெடுங்காலம் வாடிநந்திட்டாரே |