| சக்கரையுந் சீந்தியொடு சதாவேலிதானும் தாக்கான பெருவாகை சிறுவாகையாகும் ஒக்கவே தண்ணீரின் மிட்டானாகும் உற்பனமாம் தம்பலப்பூச்சிதானும் சிக்கவே பாதிரிமுல்லைத்தானும் சீராவாஞ் செங்கழுநீர் பூண்டுமாகும் தக்கவே சிவகரந்தை விஷ்ணுகரந்தை சட்டமுடன் சாட்டாணைக் கூடச்சேரே |