| ஆமேதான் மூலியொடு சூரைவித்து அப்பனே வேலியென்ற பருத்திதானும் தாமேதான் வலம்புரியு மிடம்புரியுமாகும் தாக்கான வவமுக்கராவின் தோல்தானும் வேமேதான் தாதுமாதுளையின்வேறும் மிக்கான வாத்தலரிசரளிதானும் நாமேதான் சொன்னபடி யிருவேலிகூட்டி நயம்பெறவே சூரணமாடீநு செடீநுதுகொள்ளே |