| குன்றியா மருந்ததுதான் போட்டபின்பு குமுறவே தளவாயாஞ் சட்டிதன்னில் வென்றிடவே யடுக்கடுக்காடீநு பரப்பிமைந்தா மேல்மூடி காற்றில்லா ஒடுக்கந்தன்னில் பன்றிடவே வைத்தவுடன் சலமிரங்கும் பட்சமுடன் ஜெயநீரை எடுத்துபாலா தான்றிடவே மேற்சொன்ன பூநீர்சேர்த்து சாங்கமுடன் தானரைப்பாடீநு சாமம்நாலே |