| பார்த்துமே அறிவோடே மவுனம்பூரி பரிவாகப் பூரணத்தை அதுக்குள் கும்பி நீர்த்துமே முனையோடே ரேசகத்தைப்பண்ணு நிற்பிசமாம் பிரமமென்ற பிராணயாமம் பூர்த்துமே பிரபஞ்சமென்ற ஆசைவிட்டு பின்னொன்று மனதுள்ளே சங்கியாமல் ஆர்த்துமே அந்தமென்ற காரணமுமாகி அந்தமென்ற மார்க்கத்தில் ஆடிக்காணே |