| துதித்தாரே காலாங்கி நாதர்தம்மை தோற்றமுடன் எந்நாளும் வாசீர்மித்து மதிப்புடனே யவர்பாதம் தான்வணங்கி வகையுடனே எப்போதும் கருணைகூர்ந்து கதிப்புடனே சமாதிதனிலிருந்துகொண்டு சதாகாலம் லாடமதில் மையேபூண்டு விதிப்பயனை தானெண்ணி விண்ணின்மீதல் வெகுகாலம் தானிருந்தார் மாந்தர்தாமே |