| பூட்டுகையில் பிரணவத்தையோதும்போது பொங்கமுடன் சத்துருமித்துருவுமாகும் நாட்டுகையில் நசிமசிமசியென்றேயோத நாசமடா வஞ்சனத்தின் தயிலத்தாலே வாட்டுகையில் குறளிமுதல் பூதபேதம் வஞ்சனாதேவிமுதல் வசியமாகும் சூட்டுகையில் காலனவன் எதிரேநிற்கான் துரைராஜ வஞ்சனத்தின் மையின்போக்கே |