| ஓதுகையில் அஞ்செழுத்தை வுள்ளடக்கி உத்தமனே நவ்வெழுத்தை மவ்வெழுத்திலூணி தீதுரவே பகையாளிதன்னை நோக்கி திட்டமுடன் கற்பூரவொலிதான்கொண்டு காதலுடன் வட்சரத்தை வுள்ளமர்த்தி கருவாகச் செடீநுபவனே சித்தனாகும் நோதலுடன் வஞ்சனத்தை கையில்தீட்டி நோக்கமுடன் செடீநுபவனே சித்தனாமே |