| ரேசித்து இப்படிதான் அங்கென்று கும்பி நில்லாமல் இதுரண்டும் தீர்ந்தபின்பு ஆசித்து அகாரமுதல் உகாரங்கூட்டி அப்பனே மவுனத்தால் கும்பித்தேக்கு மாசற்ற மவுனந்தான் குவிந்தபின்பு மருவியதோர் மூலத்தை விட்டுநீயும் காகித்து கண்டத்தே நின்று ஊது காலடங்கி வந்தபின்பு மூலம்பாரே |