| ஆச்சென்று விடுகாதே யின்னங்கேளு அப்பனே யான்கண்டவரைக்குஞ் சொல்வேன் நாச்சலுடன் எழுநூற்று சொச்சம்வீட்டில் நடுவாக மத்திமத்தில் சதுரம்போடு வீச்சுடனே பதினைந்து வரைதான்போடு விவரமுடன் குறுக்கு வரை பதினைந்தாகும் ஏச்சலுடன் நெடுகுவரை பதினைந்தாகும் எழிலான நூத்தியம்பதரையுமாச்சே |