| வித்தையிலே யின்னமொரு வித்தைகேளும் வீரனாம்அங்குதனார் அனுமார்தானும் நித்தமுடன் வஞ்சனமா மையைத்தானும் நீடுறவே உள்ளங்கை தன்னிற்தாக்கி சுத்தமுடன் கேசரத்தி லிருந்துகொண்டு துப்புரவாடீநு அட்சரத்தை யோதும்போது மத்திபத்தில் நடுமையமிருந்துகொண்டு மானிலத்தில் வஞ்சனத்தை போடுவாரே |