| அறிவுண்டாம் சதுர்யுகத்தோடே மூர்த்தியைக்காணா அப்பனே அஷ்டாங்கம் அறிந்துயுண்ணு தறிவுண்டாச்சு கசாதனமாயிருந்துகொண்டே தனித்ததோர் மூலத்தில் வங்கென்றுபூரிக் குறியுண்டாடீநு கும்பித்து மாத்தீயையேற்றி கூராகசிகாரத்தால் முடியுண்டாக்கி நெறியுண்டாடீநு மூன்றுமுறை மாறினாக்கால் நேராகக் கும்பகமே ரேசிப்பாயே |