| பாரேதான் எழுநூற்றிருபதுக்குள் பகருவேன் கோகர்ண ஜாலந்தன்னை நேரேதான் நெடுஞ்ஜால மாளிகைக்குள் நேர்மையுடன் கிடையொன்று நாட்டியேதான் வாரேதான் நெடுங்கம்பி நாலுபக்கம் வாகுடனே தானிருத்தி விட்டம்பூண்டு சேரேதான் மேல்வட்டங் கயர்கள்மாட்டி சிறப்புடனே கீடிநவட்டம் மணிகள்மாட்டே |