| ஆடினார் வெகுகோடி காலமப்பா அவனியிலே சித்தர்களும் முனிவர்தாமும் கூடியே பில்லியென்ற பூதந்தன்னை குணபடுத்தி தம்வசமாடீநு செடீநுதுகொண்டு தேடியே வெகுகோடி நிதிகள்தன்னை தேசமதில் பூதத்தின் வசியத்தாலே நீடியே கர்ப்பாந்த காலமட்டும் நீனிலத்தில் தாமிருந்தார் சித்தர்தாமே |