| மறையிலே நாம்நினைத்த ரூபம்தோற்றும் மன்னவனே மயங்காதே மதிகொள்ளாதே திரையுடனே முடியல்லோ கண்ணாடிக்குள் தீரமுடன் முன்னின்று வார்த்தைகூறும் முறையுடனே தான்புகலும் முனிநாதாகேள் முன்னின்று போவதற்கு பின்னேசென்று குறையன்றி குன்னடந்த காரியத்தை கூறிடுமே மனிதரைப்போல் கூறுமாமே |