| பாரேதான் மசானத்தில் பூசைசெடீநுது பட்சமுடன் குறளியைத்தான் வசியஞ்செடீநுது நேரேதான் ஜாலமென்ற மாளிதன்னில் நேர்மையுடன் நாலுபுறம்காவல்வைத்து சீரேதான் செத்தவர்பேர் கேட்கும்போது சிறப்புடனே குறளிவந்து முன்னேகூறும் வேரேதான் சஞ்சார மனிதரில்லை வினாவுக்கு விடைகொடுக்கும் குறளியாமே |